சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் 7 இன்றைய தினம் 88வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த நிகழ்ச்சி எண்ட் கார்ட் போடவுள்ள நிலையில் கடந்த 89 நாட்களாக இந்த நிகழ்ச்சியுடன் ஒன்றியுள்ள ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை கண்டிப்பாக மிஸ் செய்வார்கள். கடந்த 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள
