சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், சிதம்பரம் தீபாவுக்கு போன் செய்து, எல்லாரும் குடும்பத்தோட சந்தோசமா இருக்கீங்க போல், எனக்காக நீ வந்து பாடி கொடுத்தா உங்களை கஷ்டப்படுத்த மாட்டேன் என்று மிரட்டுகிறான். மேலும், நீ வந்து பாடி கொடுத்து தான் ஆகணும் என்று மிரட்ட
