மாஸ்கோ: ரஷ்யாவில் சமீபத்தில் நடந்த நிர்வாண பார்ட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் நேரடியாக புதின் தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தப் போர் பல மாதங்களாகத் தொடர்ந்தாலும் கூட அது முடிவுக்கு வர எந்தவொரு அறிகுறியும்
Source Link
