சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தென் மாவட்டங்களில் செல்லவோ, தென்மாவட்டங்களில் இருந்த சென்னைக்கு வரவோ, இனி விரைவு பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பேருந்து நிலையத்தின் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார். ரூ.400 கோடி மதிப்பில் 88 ஏக்கரில் நவீன தொழில்நுட்ப […]
