சென்னை: இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அஜித் குறித்து போட்டிருக்கும் இன்ஸ்டா போஸ்ட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் ஒருசேர அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்திருக்கின்றனர். மேலும் அல்போன்ஸ் புத்திரன் நன்றாகத்தானே இருந்தார். இப்போது என்னவாகிவிட்டது என்றும் க் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். அல்போன்ஸ் புத்திரன் மலையாளம் மற்றும் தமிழில் வரவேற்பைப் பெற்ற இயக்குநர்களில் ஒருவர். பொதுவாக இரண்டு மொழிகளிலும்
