சென்னை: விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த வேட்டையன் படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்னை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பின்னர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த், கேப்டன் குறித்து ரொம்பவே நெகிழ்ச்சியாக பேசியிருந்தார். இந்நிலையில் அன்றுமுதல் இன்றுவரை ரஜினிகாந்தும் விஜயகாந்தும் எடுத்துக்கொண்ட சில க்ளாஸிக் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ட்ரெண்டாகும் ரஜினிகாந்த் விஜயகாந்த் புகைப்படங்கள்நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த்
