சென்னை: 2023 டிசம்பர் 3வது வாரத்தில் நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் பெய்த பேய்மழை மற்றும் வெள்ளத்தால், 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்தமாவட்டங்களில், நாளை (ஜனவரி 3ந்தேதி) முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு இறுதியில் சுமார் ஒரு வார காலம் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டிருந்து. தொடர்ந்து, அரையாண்டு விடுமுறையும் விடப்பட்டு, இன்று மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு […]
