டில்லி நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் புதியவர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க பாஜக முடிவு செய்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளைத் தொடங்கி உள்ளன. இரண்டு முறை தொடர்ந்து ஆட்சி செய்யும் பாஜக 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்கத் தீவிரம் காட்டி வருகிறது. எனவே பாஜக தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று டில்லியில் பாஜக மூத்த தலைவர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் […]
