டோக்கியோ ஜப்பானில் விமானத்தில் தீ பிடித்த நிலையில் எமெர்ஜென்சி ஸ்லைடு வழியாகப் பயணிகள் வெளியேறி உள்ளனர் . இன்று ஜப்பான் தலைநகரான டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம், கடலோர காவல்படை விமானம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து பயணிகள் விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்டது. வேகமாக வந்து மோதிய நிலையில் தீப்பற்றியபடி பாய்ந்து வந்த பயணிகள் விமானம் சிறிது தூரம் ஓடுபாதையில் சென்று, அதன்பின் நின்றுவிட்டது. கடலோர காவல் […]
