Ajith: சம்பளத்தில் சென்டிமெண்ட் பார்க்கும் அஜித்.. ஏகே63 படத்தில் இவ்வளவு சம்பளமா?

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. புத்தாண்டையொட்டி சில தினங்கள் சூட்டிங்கிற்கு இடைவெளி விடப்பட்ட நிலையில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் இந்த வாரத்தில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக அஜித் -அர்ஜூன் காம்பினேஷன் காட்சிகள், கார் சேசிங் காட்சிகளாக எடுக்கப்பட்டன. இதையடுத்து தற்போது அஜித் -திரிஷா காம்பினேஷன் காட்சிகளாக எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.