சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி ரூ 1000 ரொக்கம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழர் திருநாளாம் அறுவடை திருநாள் தை முதல் நாள் பொங்கல் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின்
Source Link
