சென்னை: நடிகை அமலா பால் கடந்த நவம்பர் மாதம் தனது நண்பர் ஜகத் தேசாய்யை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். முன்னதாக இயக்குநர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துவிட்டார் அமலா பால். இந்நிலையில், நவம்பர் மாதம் திருமணம் செய்த அமலா பால், இரண்டே மாதங்களில் தான் கர்ப்பம் ஆகியுள்ளதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அம்மாவாக போகும்
