ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஊடக ஆலோசகர் வீட்டில் நேற்று காலை முதல் நடைபெற்று வந்த சோதனையை முடித்துக்கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியேறினர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கம் தோண்டி பண மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்படுவது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ராஞ்சியில், முதல்வர் ஹேமந்த்
Source Link
