சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்த சீரியலில் தன்னுடைய குடும்பத்தை கட்டுக்கோப்பாக வைத்து வரும் பாண்டியன் உழைப்பின்மூலம் மிகப்பெரிய இடத்தை அடைந்தவர். தன்னுடைய மூன்று மகன்கள் மற்றும் மகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்துவந்த நிலையில், தான் காதலித்த மீனாவை வீட்டிற்கு தெரியாமல்
