அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பிரதமர் மோடி கோவில் கருவறையில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி எடுத் வருவதற்கு புரி சங்கராச்சாரியாரான சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அயோத்தி கும்பாபிஷேகத்துக்கு செல்ல மாட்டேன் என
Source Link
