உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டு ‘வரி செலுத்துவதை அடையாளம் காட்டும் இலக்கம்’ (Taxpayer Identification Number -TIN) இனை நிகழ்நிலையில் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் www.ird.gov.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து இவ்வரி இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும்.
TIN Certificate ஐப் பெற்றுக்கொள்வதற்கு எந்தவொரு நிறுவனத்தினால் அல்லது நபரினால் குறித்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியாது விடின் ஏதேனும் காரணத்திற்கேற்ப தமது தனிப்பட்ட தகவல்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தவிர வேறு எந்த தரப்பிற்கும் வழங்காதிருக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.