மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இந்நிலையில் திரையுலகில் அறிமுகமான 17 ஆண்டுகளில் பாலிவுட்டின் ராணி மாதிரி பல கோடி சொத்துகளுடன் வாழ்ந்து வருகிறார் தீபிகா படுகோன். தீபிகா படுகோன் சொத்து மதிப்பு
