டெல்லி: பாஜகவுக்கு மாற்றாக உருவான 26 கட்சிகளைக்கொண்ட இந்தியா (I.N.D.I.A) கூட்டணியில் முழுமையான ஒருங்கிணைப்பு எட்டப்படாத நிலையில், இந்த கூட்டணி உருவாக காரணமாக இருந்த பீகார் முதல்வல் நிதிஷ்குமார் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தி கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா கூட்டணி சார்பில், வரஇருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முரண்பட்ட தகவல்கள் பரவி வரும் நிலையில், கடந்த ஆலோசனை கூட்டத்தின்போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக மம்தா, […]
