வாஷிங்டன்: நாம் இதுவரை கண்டிராத மிக மிக அரிதான ஒரு வகை பறவையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பலருக்கும் மிகப் பெரிய வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகம் பல்வேறு அதிசயங்களைக் கொண்டு இருக்கிறது.. அந்தளவுக்கு இந்த பூமி நம்மைத் தொடர்ந்து வியக்க வைத்துக் கொண்டே இருக்கும். அதுதான் இயற்கையாகச் சிறப்பாக இருக்கிறது. இப்படியெல்லாம் கூட
Source Link
