சென்னை: விஜயகாந்த்தும், எஸ்.ஏ.சந்திரசேகரும் ரொம்பவே நெருக்கமானவர்கள். இரண்டு பேரும் இணைந்து பத்துக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பழக்கத்தின் காரணமாகத்தான் செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுத்தார். நுரையீரல் அழற்சி காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது
