சென்னை: நடிகை நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தன்னுடைய திருமணம், குழந்தைகள் பிறப்பு என எந்த விஷயமும் தன்னுடைய கேரியரை பாதிக்காதவண்ணம் பார்த்து வருகிறார் நயன்தாரா. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் நயன்தாரா, தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை அடுத்தடுத்து பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். சமீபத்தில் அவரது
