சர்ச்சையை கிளப்பிய மாலத்தீவு அமைச்சர்கள்.. ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்த லட்சத்தீவு நிர்வாகி

மாலே: பிரதமர் மோடி குறித்த மாலத்தீவு அமைச்சர்களின் கருத்து சர்ச்சையை கிளப்பிய நிலையில், லட்சத்தீவு நிர்வாகி ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார். பிரதமர் மோடி கடந்த 2 மற்றும் 3-ந் தேதிகளில் லட்சத்தீவுக்கு சென்று இருந்தார். லட்சத்தீவில் உள்ள கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, ஆழ்கடல் நீச்சல் பயிற்சியிலும் ஈடுபட்டார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது ‘எக்ஸ்’ சமூக
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.