சென்னை: நடிகை நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் மட்டுமில்லாமல் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள டெஸ்ட் படத்தின் சூட்டிங்கை நேற்றைய தினம் நயன்தாரா நிறைவு செய்திருந்தார். காஞ்சிபுரத்தில் ஜுரகரேஸ்வரர் கோயிலில் இவரது சூட்டிங் நிறைவடைந்துள்ளது. பிரபல தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் குமுதா என்ற கேரக்டரில் நயன்தாரா
