நியூயார்க்: நியூயார்க்கில் உள்ள ஒரு யூத ஜெப ஆலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கம் அங்கிருந்த மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்கே சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுரங்கப்பாதையை நியூயார்க் நிர்வாகம் சீல் வைப்பதை ஆர்த்தடாக்ஸ் யூதர்கள் தடுக்க முயன்றபோது அங்கே பெரிய மோதல் வெடித்தது. இந்த சுரங்கம் ஏன் கட்டப்பட்டது உள்ளே நடந்தது என்ன என்பது தொடர்பான கேள்விகள்
Source Link