சென்னை: விஜய்யின் GOAT படப்பிடிப்பு அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அப்போது விஜய் ரசிகர்களை சந்தித்த வீடியோ வைரலானது. இந்நிலையில், தற்போது ரசிகர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட செஃல்பி இணையத்தை கலங்கடித்து வருகிறது. வைரலாகும் விஜய்யின் நியூ செல்ஃபிவிஜய்யின் 68வது படமாக உருவாகி வருகிறது
