சென்னை: தொடர்ந்து 6 படம் அவுட்டான போது அடக்கி வாசித்து வந்த அந்த வி நடிகர் தற்போது வடக்கு வாசல் செட் ஆனதும் ஓவராக ஆட்டம் போட்டு வருகிறார் என்கின்றனர். உள்ளூரில் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் சரியாக ஓடாத நிலையில், அவருக்கு கை கொடுத்த கதாபாத்திரத்தையே தற்போது தலைகனத்தால் வேண்டாம் என உதறி தள்ளியதால் பெரிய
