ஜம்மு: கிரிக்கெட் சங்க முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மறுப்பு தெரிவித்து விட்டார். ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக கடந்த 2002-2011 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பல கோடி ரூபாய் நிதி வழங்கியது. அப்போது, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின்
Source Link
