சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்கும் இயக்கியுள்ள திரைப்படம் அயலான். 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம் பல தடைகளை கடைந்து இன்று வெளியானது. கடைசி நேரம் வரை அயலான் ரிலீஸாவதில் சிக்கல்கள் இருந்தன. இந்நிலையில், எல்லா பிரச்சினைகளையும் கடந்து அயலான் தற்போது வெளியானதை அடுத்து, சிவகார்த்திகேயன் எமோஷனலாக ட்விட் போட்டுள்ளார். திடீரென எமோஷனலான சிவகார்த்திகேயன்: சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக
