திருப்பத்தூர்: ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு வயிறு வலி என்று வந்த இளம்பெண்ணை, தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறு அரசு மருத்துவர் ஒருவர் கூறியுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகள் சிறந்த கட்டமைப்பை கொண்டிருப்பதாக தமிழக அரசு கூறி வரும் நிலையில், மருத்துவரின் இந்த செயல் கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. தேசிய அளவில் சிறந்த மருத்துவ கட்டமைப்புகளை கொண்டுள்ள
Source Link
