நடிகர்கள்: மகேஷ் பாபு, ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ரம்யா கிருஷ்ணன்இசை: தமன்இயக்கம்: திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்ரேட்டிங்: சென்னை: இந்த மகர சங்கராந்திக்கு தெலுங்கில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் மற்றும் ஹனுமான் உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளன. கீதகோவிந்தம் படம் போல ஒரு படம் பண்ணலாம் என பரசுராமிடம் சென்ற மகேஷ் பாபுவுக்கு சர்காரு வாரி பாட்டா தான்
