சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் என்பது குறித்த தகவல் கடைசியாக ரசிகர்களுக்கு கசிந்து விட்டது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த முறை 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். மேலும், எவிக்ட்
