An idol of baby Rama placed in a sacred place | புனிதமான இடத்தில் வைக்கப்படும் குழந்தை ராமர் சிலை

அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் ஜன.22-ல் நடைபெறுகிறது. கருவறையில் இடம் பெற போகும் மூலவரான ராமர்சிலை எது என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை. கோயில் அருகே தற்காலிக கூடாரத்தில் இன்று வரை வழிபாட்டில் உள்ள ‛ராம்லாலா’ எனப்படும் குழந்தை ராமர் சிலை இது. இந்த சிலை கோயிலில் ஒரு புனிதமான இடத்தில் வைக்கப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.