சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கிவருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் அயலான் திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சூழலில் அவரை பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி கவனம் ஈர்த்திருக்கிறது. சின்னத்திரையில் நடந்த ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்று பிறகு வெற்றியாளராக
