இம்பால்: மணிப்பூரில் லட்சக்கணக்கான மக்கள் துயரங்களை அனுபவித்த போது அரவணைக்காத பிரதமர் மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகியவை மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதியே இல்லை என நினைக்கின்றனரோ? என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிரடியான கேள்வியை எழுப்பியுள்ளார். லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் ராகுல் காந்தி தமது 2-வது கட்ட யாத்திரையை தொடங்கி உள்ளார்.
Source Link
