சென்னை: நடிகை கிரண் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர். முதல் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. கமல் ஹாசனுடன் அன்பே சிவம் படத்திலும் நடித்தார். ஆனால் திடீரென அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்துவருகிறார். கோலிவுட்டுக்கு மும்பை
