சென்னை: நடிகை மீனா 90களில் கோலிவுட், டோலிவுட்டை ஒரு கலக்கு கலக்கியவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜயகாந்த், சத்யராஜ் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். கண்ணழகி மீனா என்றும் அவரை அழைப்பதுண்டு. அவர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் கணவர் உயிரிழந்துவிட்டார். இவருக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில்
