சென்னை: நடிகை சாய் பல்லவி பிரேமம் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். மருத்துவரான இவர், தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். அடுத்ததாக தமிழில் சிவகார்த்திகேயனுடன் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடையும் கட்டத்தில் உள்ள நிலையில், விரைவில் படத்தின் டைட்டில் உள்ளிட்டவை குறித்த
