Iran attack on Pakistans Baluchi military bases | பாகிஸ்தானின் பலுச்சி ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

டெஹரான்: பாகிஸ்தானின் பலுச்சி ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக்- சிரியா எல்லை பகுதியில் புரட்சி படையினர் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் பாகிஸ்தானின் பலுச்சியில் உள்ள இரு ராணுவ தளங்கள் மீது ஈரான் நேற்று ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.