சென்னை: இந்தாண்டு பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படங்கள் வெளியாகின. இதனால் தனுஷ் VS சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு எழுந்தன. ஆரம்பத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கே நல்ல வரவேற்பு இருந்தது. அதனை கேப்டன் மில்லர் தக்க வைத்துள்ளதா என்பதை பார்க்கலாம். கேப்டன் மில்லர் VS அயலான் பாக்ஸ் ஆபிஸ்: சிவகார்த்திகேயனின் ஆரம்பகால
