சென்னை: தனுஷின் அட்டகாசமான நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஐந்தாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான திரைப்படம் கேப்டன் மில்லர். நடிகர் தனுஷ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 1930 முதல் 40களில்
