Kamal: பிக் பாஸ் முடித்த கையோடு கமல் எடுத்த அதிரடி முடிவு… இனி நான் ஸ்டாப் அப்டேட்ஸ் தான்..!

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2, பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்தார். இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்த கையோடு, பிக் பாஸ் சீசன் 7ம் முடிவுக்கு வந்தது. அதேநேரம் தனது 237வது படம் குறித்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அப்டேட் கொடுத்திருந்தார். இதனையடுத்து அவர் இன்னொரு அதிரடி முடிவும் எடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.