மோரே: மணிப்பூரில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் வசிக்கும் மியான்மர் எல்லை நகரமான மோரேவில் பாதுகாப்பு படையினருக்கும் குக்கி ஆயுத குழுவினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் போலீஸ் கமாண்டோ ஒருவர் பலியானார். இதனால் மோரே நகரில் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் 10 மாதங்களாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 200க்கும் மேற்பட்டோர் இந்த
Source Link
