சென்னை: அமரர் கல்கி எழுதிய வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கி இருந்தார். இத்திரைப்படத்தில் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, நாசர், பிரகாஷ் ராஜ், ரகுமான் என ஏராளமானோர் லீட் ரோலில் நடித்திருந்தனர். இரண்டு பாகமான வெளியான
