சென்னை திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்று சேர வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார். இன்று தமிழகம் எங்கும் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நால் கொண்டாடப்பட்டு வருகிறது.. இதை முன்னிட்டு சென்னை தியாகராய் நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர் உருவப் படத்துக்கு வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது சசிகலா, ”மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர் எம். ஜி.ஆர் எனவே எம். ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் எந்த முறை கையாளப்பட்டதோ […]
