திஸ்பூர்: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், ராகுல் காந்தி இரண்டாம் கட்ட பாரத் ஜடோ யாத்திரையை தொடங்கியுள்ளார். யாத்திரையின் 5வது நாளான இன்று அசாம் மாநிலத்தில் மக்களை ராகுல் காந்தி சந்திக்கிறார். கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டிருந்த பாரத் ஜடோ யாத்திரை காங்கிரஸுக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தது. கடந்த 10
Source Link
