சென்னை: ஹைட் நடிகர் செய்து வரும் கூத்துகளை பார்த்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து வரும் நிலையில், பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் அந்த காமெடி நடிகருக்கும் சிரிப்பு வரும் தானே. ஆனால், அது வீடியோவாக வெளியாகி பெரியளவில் நடிகரை அசிங்கப்படுத்தி விட்டது. இதனால் காமெடி நடிகர் மீது செம காண்டில் ஹைட் நடிகர் இருந்து
