திருப்பயற்றுநாதர் (முக்தபுரீஸ்வரர்)  கோயில், திருப்பயத்தங்குடி,  நாகப்பட்டினம் மாவட்டம். 

திருப்பயற்றுநாதர் (முக்தபுரீஸ்வரர்)  கோயில், திருப்பயத்தங்குடி,  நாகப்பட்டினம் மாவட்டம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதி ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் சிறந்து விளங்கியது. அரபு நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டு, மிளகு மூட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அந்நாளில் வணிகர் ஒருவர், மிளகு மூட்டைகளை ஏற்றுமதி செய்வதற்காக, இவ்வூர் வழியாக வண்டியில் ஏற்றிவந்தார். அப்போது அருகில் சுங்கச்சாவடி இருப்பதை அறிந்தார். மிளகுக்கு சுங்க வரி விதிக்கப்படும். பயறு மூட்டைகளுக்கு சுங்கவரி இல்லை. இவர் கொண்டு செல்லும் மிளகு மூட்டைகளுக்கு சுங்கவரி கட்டினால் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.