சென்னை: ராஷ்மிகா மந்தனாவுக்கு விஜய் தேவரகொண்டாவுக்கும் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருந்தன. இந்த சூழலில் அந்தத் தகவல் குறித்து விஜய் தேவரகொண்டா புதிய விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒருவழியாக இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ராஷ்மிகா மந்தனா 2016ஆம் ஆண்டு வெளியான
