சென்னை: நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். முன்னதாக தமிழ் சினிமாவில் குட்டி குஷ்பூ என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர், ஸ்லிம்பிட்டாகவும் மாறி அசத்தினார். திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆகிய போதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழிலும் இவரது படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. சமூக
