கண்ணூர் இன்று கண்ணூர் ஆலப்புழா விரைவு ரயில் த்டம் புரண்டு விபத்துக்குள்ளானதால் கேரளாவில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ice கேரளா மாநிலம் கண்ணூர் ரயில் நிலையம் அருகே பரகண்டி பகுதியில் கண்ணூர்-ஆலப்புழா விரைவு ரயில் தடம் மாற்றம் செய்யச் சென்றது. இன்று அதிகாலை தடம் மாறிய பிறகு கண்ணூர் ரெயில் நிலையத்தின் முதல் நடைமேடைக்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டது அப்போது ரயிலின் கடைசி 2 பெட்டிகள் தடம் புரண்டன. தடம் புரண்ட பெட்டிகள் ரயில் நிலையத்தின் […]
